மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஸ்ரீமோகனா சுப்ரமணியம்
வயது 609 மே, 1957 – 3 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- ஏழாலை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமோகனா சுப்ரமணியம் அவர்கள் 03-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்ரமணியம் திலகவதி தம்பதிகளின் அன்பு மகளும்,
சந்திரவதனா, சத்தியலக்ஷ்மி, பத்மசிறி, பத்மகாந்தன் ஜெயவதனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கந்தவேல், காலஞ்சென்ற பத்மநாபன், கலைவாணி, பேபி, நத்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை உத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

