மரண அறிவித்தல்

In loving memory of
Srinath Rajakulasingham
Sales Manager - Lion Brewery Ceylon PLC, Colombo
Age 37June 11, 1982 – March 21, 2020
- Born in
- Jaffna
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் ஸ்டேசன் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜகுலசிங்கம் சிறீநாத் அவர்கள் 21-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராஜகுலசிங்கம்(இளைப்பாறிய கடற்படை அதிகாரி), கிருஸ்ணலீலா(ரூபி) தம்பதிகளின் புதல்வரும்,
ரமேஸ்குமார்(பிரித்தானியா), Dr.பிரசாத் (Lady Ridgeway Hospital- Borella) ஆகியோரின் சகோதரரும்,
உஷா(பிரித்தானியா), Dr.வஜிரா(IDH Hospital- Colombo) ஆகியோரின் மைத்துனரும்,
ஒமாயா, சொப்னா ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-03-2020 செவ்வாய்க்கிழமை மு.ப 07:30 மணிமுதல் 11:00 மணிவரை பொரளை ஜயரத்ன மலர்ச் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

