மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜகுலசிங்கம் சிறீநாத்
Sales Manager - Lion Brewery Ceylon PLC, Colombo
வயது 3711 ஜூன், 1982 – 21 மார்ச், 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணம் ஸ்டேசன் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜகுலசிங்கம் சிறீநாத் அவர்கள் 21-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராஜகுலசிங்கம்(இளைப்பாறிய கடற்படை அதிகாரி), கிருஸ்ணலீலா(ரூபி) தம்பதிகளின் புதல்வரும்,
ரமேஸ்குமார்(பிரித்தானியா), Dr.பிரசாத் (Lady Ridgeway Hospital- Borella) ஆகியோரின் சகோதரரும்,
உஷா(பிரித்தானியா), Dr.வஜிரா(IDH Hospital- Colombo) ஆகியோரின் மைத்துனரும்,
ஒமாயா, சொப்னா ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-03-2020 செவ்வாய்க்கிழமை மு.ப 07:30 மணிமுதல் 11:00 மணிவரை பொரளை ஜயரத்ன மலர்ச் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

