மரண அறிவித்தல்

In loving memory of
Sripathy Thilagarajasingam
Age 71December 25, 1944 – June 14, 2016
- Born in
- Anaikottai
- Lived in
- Valveddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீபதி திலகராஜசிங்கம் அவர்கள் 14-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராமசேது ரோஜா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீபதி(சிவக்கொழுந்து) மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோதிரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,
புஸ்பராணி(போனிக்கா- கனடா), செல்வராணி(பேபி- இந்தியா), இந்திராணி(பவா- கனடா), ஜெயராணி(ஜெயா- கனடா), தர்மராணி(சாந்தி- கனடா), திருச்செந்தூரன்(ஸ்ரீ- கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
சிவசக்தி(கனடா), பிரகதீஸ்வரன்(கனடா), கெளரீஸ்வரி(கனடா), நிரஞ்சன்(ஜெர்மனி), பிரதீபன்(ஜெர்மனி), பிரியா(கனடா), நிசாந்தன்(கனடா), சுபாஷினி(கனடா), நிசாந்த்(கனடா), மதுரா(கனடா), சுகேஷினி(கனடா), சுரேமினி(கனடா), நிசோத்(கனடா), ஜோய்(கனடா), ஜோதிரவி(கனடா), கிருபா(கனடா), சேகர்(நியூசிலாந்து), சுதா(கனடா), மதிவதனா(பிரித்தானியா), அனுசன்(பிரித்தானியா), யதுஷன்(பிரித்தானியா) ஆகியோரின் அருமை மாமனாரும்,
சுப்பிரமணியம்(கனடா), காலஞ்சென்ற சின்னத்தம்பி(கிராமசேவகர்), சோதிலிங்கம்(கனடா), அமுதலிங்கம்(பிரித்தானியா), யோகேஸ்வர சர்மா(கனடா), சிவசுப்பிரமணியம்(இந்தியா), சண்முகரட்ணம்(கனடா), விசித்திரமூர்த்தி(கனடா), உதயரட்னம்(கனடா), குணரட்னம்(கொழும்பு), இன்பராஜா(வல்வெட்டி), சின்னம்தம்பி(கனடா), கிருஷ்ணகோபால்(சுவிஸ்), ரேவதி(கனடா), சரஸ்வதி(கனடா), மகேஸ்வரி(இலங்கை), ஜெயராணி(கனடா), ருக்மணி(சுவிஸ்), மாலினி(கனடா), குசுமாவதி(கனடா), பூங்கோதையம்மா(இலங்கை), சிவகலை(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வசந்தரூபி(கனடா), சசிகுமார்(துபாய்), ராஜ்குமார்(கனடா), பிரதீப்குமார்(கனடா), பிரஷாந்தி(இலங்கை), பிரியா(கனடா), லலித்(கனடா), சுபா(கனடா), ருகினா(சுவிஸ்), ஷாருகா(கனடா), ஸ்ரீபிரகாஷ்(கனடா), செந்தூரி(கனடா) ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும்,
பாலிகா, விக்னேஷ், ஸ்ரீஜா, ஸ்ரீகரன், சஞ்சய், ரிஷி, ஜீவானி, லக்ஷிகா, சாஜகி, லவன், வைஷ்ணவி, வசிகரன், இனியா, பிந்து, சுருதி, அரண்யா, மிதுன், மாதுரி, அஸ்வின், அபிலாஷ், நிலா, கிஷானா, மாயா, அக்ஷயன், அபிஷா, அபினாஷ், சோதியா, விதூஷா, யனுன், நயோமி, அவந்திகா, லாவண்யா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்வெட்டித்துறை ஊரணி பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

