ஆறுதல்

மரண அறிவித்தல்

ஸ்ரீபதி திலகராஜசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஸ்ரீபதி திலகராஜசிங்கம்

இளைப்பாறிய மின்சாரசபை உத்தியோகத்தர்- இலங்கை, உரிமையாளர்- ஆனைக்கோட்டை புளியங்கண்டு பிள்ளையார் கோவில், முருகமூர்த்தி ஆலயம்

வயது 7125 டிசம்பர், 1944 – 14 ஜூன், 2016

பிறந்த இடம்
ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடம்
வல்வெட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆனைக்கோட்டை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீபதி திலகராஜசிங்கம் அவர்கள் 14-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராமசேது ரோஜா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான ஸ்ரீபதி(சிவக்கொழுந்து) மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோதிரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,

புஸ்பராணி(போனிக்கா- கனடா), செல்வராணி(பேபி- இந்தியா), இந்திராணி(பவா- கனடா), ஜெயராணி(ஜெயா- கனடா), தர்மராணி(சாந்தி- கனடா), திருச்செந்தூரன்(ஸ்ரீ- கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

சிவசக்தி(கனடா), பிரகதீஸ்வரன்(கனடா), கெளரீஸ்வரி(கனடா), நிரஞ்சன்(ஜெர்மனி), பிரதீபன்(ஜெர்மனி), பிரியா(கனடா), நிசாந்தன்(கனடா), சுபாஷினி(கனடா), நிசாந்த்(கனடா), மதுரா(கனடா), சுகேஷினி(கனடா), சுரேமினி(கனடா), நிசோத்(கனடா), ஜோய்(கனடா), ஜோதிரவி(கனடா), கிருபா(கனடா), சேகர்(நியூசிலாந்து), சுதா(கனடா), மதிவதனா(பிரித்தானியா), அனுசன்(பிரித்தானியா), யதுஷன்(பிரித்தானியா) ஆகியோரின் அருமை மாமனாரும்,

சுப்பிரமணியம்(கனடா), காலஞ்சென்ற சின்னத்தம்பி(கிராமசேவகர்), சோதிலிங்கம்(கனடா), அமுதலிங்கம்(பிரித்தானியா), யோகேஸ்வர சர்மா(கனடா), சிவசுப்பிரமணியம்(இந்தியா), சண்முகரட்ணம்(கனடா), விசித்திரமூர்த்தி(கனடா), உதயரட்னம்(கனடா), குணரட்னம்(கொழும்பு), இன்பராஜா(வல்வெட்டி), சின்னம்தம்பி(கனடா), கிருஷ்ணகோபால்(சுவிஸ்), ரேவதி(கனடா), சரஸ்வதி(கனடா), மகேஸ்வரி(இலங்கை), ஜெயராணி(கனடா), ருக்மணி(சுவிஸ்), மாலினி(கனடா), குசுமாவதி(கனடா), பூங்கோதையம்மா(இலங்கை), சிவகலை(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வசந்தரூபி(கனடா), சசிகுமார்(துபாய்), ராஜ்குமார்(கனடா), பிரதீப்குமார்(கனடா), பிரஷாந்தி(இலங்கை), பிரியா(கனடா), லலித்(கனடா), சுபா(கனடா), ருகினா(சுவிஸ்), ஷாருகா(கனடா), ஸ்ரீபிரகாஷ்(கனடா), செந்தூரி(கனடா) ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும்,

பாலிகா, விக்னேஷ், ஸ்ரீஜா, ஸ்ரீகரன், சஞ்சய், ரிஷி, ஜீவானி, லக்‌ஷிகா, சாஜகி, லவன், வைஷ்ணவி, வசிகரன், இனியா, பிந்து, சுருதி, அரண்யா, மிதுன், மாதுரி, அஸ்வின், அபிலாஷ், நிலா, கிஷானா, மாயா, அக்‌ஷயன், அபிஷா, அபினாஷ், சோதியா, விதூஷா, யனுன், நயோமி, அவந்திகா, லாவண்யா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்வெட்டித்துறை ஊரணி பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.