5ம் ஆண்டு நினைவஞ்சலி

Sriranjan Inthiralingam
Age 50
- Born in
- Valvettithurai
- Lived in
- Valvettithurai, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிறிரஞ்சன் இந்திரலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து ஆண்டுகளாக ஏங்கித்
தவிக்கும் உன் அம்மா,குடும்பத்தினர்,
உடன்பிறப்புகள், உறவினர்கள், நண்பர்கள்
தாங்கொணாத் துயரில் தவிக்குது
எம் நெஞ்சம் உன் பிரிவைத்
தாங்குமோ எம் இதயம்!!!
பாசமாக பண்பாக வாழ்ந்த நாட்களை
என்றும் எம்மால் மறக்க முடியாது
சிறி என்று ஆசையாக அழைத்த
எமக்குஇன்று நீங்களில்லை
என்கின்றபோது எம்மையறியாமலே
எம் இதயம் கனக்கிறது..
கலங்கிய விழிகளுடன்
கண்ணீர்த்துளிகளைக் காணிக்கையாக்கும்.............
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்!
— குடும்பத்தினர், உறவினர்கள், நண்ப
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

