5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறிரஞ்சன் இந்திரலிங்கம்
வயது 50
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிறிரஞ்சன் இந்திரலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து ஆண்டுகளாக ஏங்கித்
தவிக்கும் உன் அம்மா,குடும்பத்தினர்,
உடன்பிறப்புகள், உறவினர்கள், நண்பர்கள்
தாங்கொணாத் துயரில் தவிக்குது
எம் நெஞ்சம் உன் பிரிவைத்
தாங்குமோ எம் இதயம்!!!
பாசமாக பண்பாக வாழ்ந்த நாட்களை
என்றும் எம்மால் மறக்க முடியாது
சிறி என்று ஆசையாக அழைத்த
எமக்குஇன்று நீங்களில்லை
என்கின்றபோது எம்மையறியாமலே
எம் இதயம் கனக்கிறது..
கலங்கிய விழிகளுடன்
கண்ணீர்த்துளிகளைக் காணிக்கையாக்கும்.............
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்!
— குடும்பத்தினர், உறவினர்கள், நண்ப
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

