மரண அறிவித்தல்

In loving memory of
Sriskantharajah Pattan
Age 43May 10, 1973 – July 3, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீஸ்கந்தராஜா பட்டன் அவர்கள் 03-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், பட்டன், காலஞ்சென்ற கண்ணகி அம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சித்தன், எர்ரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
அஸ்வந்த், மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மோகனா பரமேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற புஷ்பராணி, வாசுதேவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சபீஷ்(கனடா), மனோஜ்(இலங்கை), கஸ்தூரி(கனடா), கார்த்திக்(கனடா), லஸ்வந்த்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பூலோகராஜா(கனடா), நாகராஜா(இலங்கை), ஜோதி(கனடா), கனகலெட்சுமி(இந்தியா), சுகுமார்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கயல்(கனடா), லாயன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பூர்ணிமா(இந்தியா), சண்முகேஸ்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
காலஞ்சென்ற சுந்தர்ராஜன், கிருஸ்ணவேணி(இந்தியா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

