மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஸ்ரீஸ்கந்தராஜா பட்டன்
வயது 4310 மே, 1973 – 3 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீஸ்கந்தராஜா பட்டன் அவர்கள் 03-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், பட்டன், காலஞ்சென்ற கண்ணகி அம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சித்தன், எர்ரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
அஸ்வந்த், மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மோகனா பரமேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற புஷ்பராணி, வாசுதேவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சபீஷ்(கனடா), மனோஜ்(இலங்கை), கஸ்தூரி(கனடா), கார்த்திக்(கனடா), லஸ்வந்த்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பூலோகராஜா(கனடா), நாகராஜா(இலங்கை), ஜோதி(கனடா), கனகலெட்சுமி(இந்தியா), சுகுமார்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கயல்(கனடா), லாயன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பூர்ணிமா(இந்தியா), சண்முகேஸ்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
காலஞ்சென்ற சுந்தர்ராஜன், கிருஸ்ணவேணி(இந்தியா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

