31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Sritharan Thanieshwaran
Age 21December 10, 1988 – November 25, 2010
- Born in
- Punnalaikadduvan
- Lived in
- Punnalaikadduvan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுன்னாலைக்கட்டுவன் தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீதரன் தணீஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம்-இரத்தினம் அவர்களின் அன்பு பேரனும்,
ஸ்ரீதரன்-தில்லைநாயகி தம்பதிகளின் அருமை மகனும்,
தாரணி, இராகுலன், திருமகள், நவகீர்த்தனன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
கந்தசாமி-நவமணி(பிரான்ஸ்), மகேசன்-நகுலேஸ்வரி(சுவிஸ்), இந்திரன்-விஜயலக்சுமி(லண்டன்), முரளி-நவஜோதி(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும்,
ஐங்கரன்-ரஞ்சனி(சுவிஸ்) ஆகியோரின் மருமகனும்,
நவரூபன், நவதர்சன், நவநீதன், நவரத்னகஜன், அர்ச்சனா, அருண் ஆகியோரின் உடன் பிறவா சகோதரனும்,
அகந்துயன்,அகந்துயா, நவதுயா ஆகியோரின் மைத்துனனும் ஆவார்.
அன்னாரின் அந்தியேட்டி கிரிகைகள் 24-12-1010 வெள்ளிக்கிழமை அன்று கீரிமலையில் நடைபெற்று அதன்பின் 29-12-2010 அன்று அன்னாரின் இல்லத்தில் ஆத்மசாந்தி பிரார்த்தனையும், மதிய போசன நிகழ்வும் நடைபெறும்.உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
— பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பா, சித்தி, மாமா, மாமி
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

