ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

ஸ்ரீதரன் தணீஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஸ்ரீதரன் தணீஸ்வரன்

வயது 2110 டிசம்பர், 1988 – 25 நவம்பர், 2010

பிறந்த இடம்
புன்னாலைக்கட்டுவன்
வாழ்ந்த இடம்
புன்னாலைக்கட்டுவன்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

புன்னாலைக்கட்டுவன் தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீதரன் தணீஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம்-இரத்தினம் அவர்களின் அன்பு பேரனும்,

ஸ்ரீதரன்-தில்லைநாயகி தம்பதிகளின் அருமை மகனும்,

தாரணி, இராகுலன், திருமகள், நவகீர்த்தனன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

கந்தசாமி-நவமணி(பிரான்ஸ்), மகேசன்-நகுலேஸ்வரி(சுவிஸ்), இந்திரன்-விஜயலக்சுமி(லண்டன்), முரளி-நவஜோதி(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும்,

ஐங்கரன்-ரஞ்சனி(சுவிஸ்) ஆகியோரின் மருமகனும்,

நவரூபன், நவதர்சன், நவநீதன், நவரத்னகஜன், அர்ச்சனா, அருண் ஆகியோரின் உடன் பிறவா சகோதரனும்,

அகந்துயன்,அகந்துயா, நவதுயா ஆகியோரின் மைத்துனனும் ஆவார்.

அன்னாரின் அந்தியேட்டி கிரிகைகள் 24-12-1010 வெள்ளிக்கிழமை அன்று கீரிமலையில் நடைபெற்று அதன்பின் 29-12-2010 அன்று அன்னாரின் இல்லத்தில் ஆத்மசாந்தி பிரார்த்தனையும், மதிய போசன நிகழ்வும் நடைபெறும்.உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

— பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பா, சித்தி, மாமா, மாமி

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.