மரண அறிவித்தல்

In loving memory of
Sritharan Thayagaran
Age 52March 21, 1965 – July 31, 2017
- Born in
- Thunnalai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Morden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீதரன் தயாகரன் அவர்கள் 31-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சந்தையினார் மாப்பாணர் பரம்பரையை சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி கந்தசாமி(விதானையார்- துன்னாலை) தம்பதிகளின் மூத்த பேரனும்,
காலஞ்சென்ற தயாகரன், ஸ்ரீரங்கநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி ஜெயவீரசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகீலா அவர்களின் அன்புக் கணவரும்,
கல்பனா, ரதீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிரஞ்சன், ஸ்ரீவித்யா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லதா, பாஸ்கரன், பிரதீபன்(அவுஸ்திரேலியா), திலீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரபாகி(அவுஸ்திரேலியா), தர்மதா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
பிரியா, லதன், சீரோன், அபிஷாரா, சமிதா(அவுஸ்திரேலியா), சுஜித்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகாநந்த், சரண் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

