மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஸ்ரீதரன் தயாகரன்
வயது 5221 மார்ச், 1965 – 31 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- துன்னாலை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Morden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீதரன் தயாகரன் அவர்கள் 31-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சந்தையினார் மாப்பாணர் பரம்பரையை சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி கந்தசாமி(விதானையார்- துன்னாலை) தம்பதிகளின் மூத்த பேரனும்,
காலஞ்சென்ற தயாகரன், ஸ்ரீரங்கநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி ஜெயவீரசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகீலா அவர்களின் அன்புக் கணவரும்,
கல்பனா, ரதீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிரஞ்சன், ஸ்ரீவித்யா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லதா, பாஸ்கரன், பிரதீபன்(அவுஸ்திரேலியா), திலீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரபாகி(அவுஸ்திரேலியா), தர்மதா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
பிரியா, லதன், சீரோன், அபிஷாரா, சமிதா(அவுஸ்திரேலியா), சுஜித்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகாநந்த், சரண் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

