Aruthal

2ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Srithavarajah Kurushanth

In loving memory of

Srithavarajah Kurushanth

Age 27August 26, 1988 – August 24, 2016

Born in
Araly North
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீதவராஜா குருசாந்த் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டிரண்டு கடந்தாலும்
இருதயமே உன்நினைவில்
இருண்டயுகத்தில் நாமையா!

நிழல்போல் இருந்தவன் நீ!
நினைவாய் மாறினாய்
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர்த் துளியானாய்!

எம் இதயங்களெல்லாம் நொருங்க
இமைகளெல்லாம் நனைய
எங்களைத் தவிக்கவிட்டு
நெடுந்தூரம் சென்றதேனோ?

கண்மணியே காலனவன் ஆட்கொண்டு
ஆண்டிரண்டு ஆனாலும் அழியாது உம் நினைவு
உங்கள் ஆன்மா சாந்தி பெற
கடவுளை வேண்டி நிற்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · August 28, 2016மரண அறிவித்தல்Read notice →
  2. Anniversary · September 10, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.