மரண அறிவித்தல்

In loving memory of
Srithavarajah Kurushanth
Age 27August 26, 1988 – August 24, 2016
- Born in
- Araly North
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீதவராஜா குருசாந்த் அவர்கள் 24-08-2016 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துகுமாரு, மகேஸ்வரி(இலங்கை) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு சிவயோகம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ஸ்ரீதவராஜா, உதயமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
ஷாயிசாந்த், கபினுஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீபாத நாகதேவி(இலங்கை), தேவராணி(இலங்கை), குகநேசச்செல்வி(பிரான்ஸ்), விஜயலக்குமிதேவி(லண்டன்), குகனேஸ்வரன்(லண்டன்), புரகரன்(சுவிஸ்), தர்மராஜா(இலங்கை), திருவாதவூரர்(இலங்கை), சிவயோகன்(பிரான்ஸ்), தவதேவதாசன்(லண்டன்), நிர்மலாதேவி(லண்டன்), சியாமளா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
வசந்தமலர்(சுவிஸ்), நவகுலராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சுதாகரன், சுதர்சினி, தர்சினி, சுதர்சன், சுஜிதரன், அநுசியா, மதுராகாரன், சயந்தன், ஷர்மிகா, துஜிந்தன், வேணிகா, துர்க்கா, வேனுஷன், ஜஷ்வினி, ஜெயசன், ஜெகசன், லேனுஜா, வாசுதன், வாகீசன், ஹர்சிகா, லக்சிகா, ஆரபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிவேதன், கபிசன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

