ஆறுதல்

மரண அறிவித்தல்

ஸ்ரீதவராஜா குருசாந்த் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஸ்ரீதவராஜா குருசாந்த்

வயது 2726 ஆகஸ்ட், 1988 – 24 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
Araly North
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீதவராஜா குருசாந்த் அவர்கள் 24-08-2016 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துகுமாரு, மகேஸ்வரி(இலங்கை) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு சிவயோகம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற ஸ்ரீதவராஜா, உதயமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,

ஷாயிசாந்த், கபினுஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீபாத நாகதேவி(இலங்கை), தேவராணி(இலங்கை), குகநேசச்செல்வி(பிரான்ஸ்), விஜயலக்குமிதேவி(லண்டன்), குகனேஸ்வரன்(லண்டன்), புரகரன்(சுவிஸ்), தர்மராஜா(இலங்கை), திருவாதவூரர்(இலங்கை), சிவயோகன்(பிரான்ஸ்), தவதேவதாசன்(லண்டன்), நிர்மலாதேவி(லண்டன்), சியாமளா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

வசந்தமலர்(சுவிஸ்), நவகுலராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சுதாகரன், சுதர்சினி, தர்சினி, சுதர்சன், சுஜிதரன், அநுசியா, மதுராகாரன், சயந்தன், ஷர்மிகா, துஜிந்தன், வேணிகா, துர்க்கா, வேனுஷன், ஜஷ்வினி, ஜெயசன், ஜெகசன், லேனுஜா, வாசுதன், வாகீசன், ஹர்சிகா, லக்சிகா, ஆரபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிவேதன், கபிசன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 10 செப்டம்பர், 20171ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 23 ஆகஸ்ட், 20182ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.