மரண அறிவித்தல்

In loving memory of
Stanislaus Moses
Age 71March 17, 1945 – January 27, 2017
- Born in
- Manatkadu
- Lived in
- Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மணற்காட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரனிஸ்லாஸ் மோசேஸ் அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், திரு. திருமதி மோசேஸ் தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி கிறிஸ்தோப்பர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயநாயகி(புனிதம்) அவர்களின் அன்புக் கணவரும்,
டயானா, டெறிக் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜேசுதாசன்(இளைப்பாறிய அதிபர்- இலங்கை), மரியபுஸ்பம்(பிரான்ஸ்), லூசிய றோஸ்(பிரான்ஸ்), இராஜதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றஞ்ஜித், சைலஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பிரான்சீஸ், ஜெறோம், எட்வேட் பங்கிறாஸ், நோபேட் பங்கிறாஸ், றோபேட் பங்கிறாஸ், மற்றும் எட்விஸ், நவஜெகனி, அல்பட் பங்கிறாஸ்(ஜெயரட்ணம்), வில்பேட் பங்கிறாஸ்(குணாளன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஏற்றியன் அவர்களின் அன்பு பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

