மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஸ்ரனிஸ்லாஸ் மோசேஸ்
வயது 7117 மார்ச், 1945 – 27 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- மணற்காடு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மணற்காட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரனிஸ்லாஸ் மோசேஸ் அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், திரு. திருமதி மோசேஸ் தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி கிறிஸ்தோப்பர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயநாயகி(புனிதம்) அவர்களின் அன்புக் கணவரும்,
டயானா, டெறிக் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜேசுதாசன்(இளைப்பாறிய அதிபர்- இலங்கை), மரியபுஸ்பம்(பிரான்ஸ்), லூசிய றோஸ்(பிரான்ஸ்), இராஜதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றஞ்ஜித், சைலஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பிரான்சீஸ், ஜெறோம், எட்வேட் பங்கிறாஸ், நோபேட் பங்கிறாஸ், றோபேட் பங்கிறாஸ், மற்றும் எட்விஸ், நவஜெகனி, அல்பட் பங்கிறாஸ்(ஜெயரட்ணம்), வில்பேட் பங்கிறாஸ்(குணாளன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஏற்றியன் அவர்களின் அன்பு பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

