மரண அறிவித்தல்

In loving memory of
Stanley Chellaturai
Age 65November 10, 1952 – December 16, 2017
- Born in
- Atchuvely
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரான்லி செல்லத்துரை அவர்கள் 16-12-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Joseph Chellathurai, அமுதம் தம்பதிகளின் அன்பு மகனும்,
Damian, Dianna ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Andy அவர்களின் அன்பு மாமனாரும்,
Jacintha, Prince, Flora ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற Jeyaseelanayagam, Vanitha, Chandy ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Romesh, Jonathan, Johan ஆகியோரின் அன்புத் தாய்மாமாவும்,
Genevieve அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

