மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஸ்ரான்லி செல்லத்துரை
வயது 6510 நவம்பர், 1952 – 16 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- Atchuvely
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரான்லி செல்லத்துரை அவர்கள் 16-12-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Joseph Chellathurai, அமுதம் தம்பதிகளின் அன்பு மகனும்,
Damian, Dianna ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Andy அவர்களின் அன்பு மாமனாரும்,
Jacintha, Prince, Flora ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற Jeyaseelanayagam, Vanitha, Chandy ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Romesh, Jonathan, Johan ஆகியோரின் அன்புத் தாய்மாமாவும்,
Genevieve அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

