31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Subbaiyah Vetrivelautham
Age 73July 1, 1936 – October 30, 2009
- Born in
- Kangesanthurai
- Lived in
- Ezhalai Kadduvan, Wembley
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமாங்கொல்லை காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கட்டுவனை வதிவிடமாகவும் தற்காலிக இலண்டன்(Wembley) ஐ வதிவிடமாகக் கொண்ட சுப்பையா வெற்றிவேலாயுதம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
"இப்படி நட நீ
இது சரி உனக்கு - என
எமை வழிகாட்டி வளர்த்த
எங்கள் அருமைத் தந்தையே,
நீங்கள் எமை விட்டுப்பிரிய
கொதிக்கின்றோம் நாம் அனலாக!
அம்மாவிடம்தான் போனதால்
இருக்கின்றோம் நாம் அமைதியாக!!"
உங்கள் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
உங்கள் பிரிவால் துயரும் பிள்ளைகள் ரமேஸ், நிலானி, ரவி, அஜித், அசோக், அனிஸ், சகோதரிகள், மாமி தங்கம்மா, மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள்.
எமது துயரில் பங்குக்கொண்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி 29.11.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 12:00 மணிக்கு Links Primary School, Frinton Road, Tooting SW17 9EH என்னும் மண்டபத்தில் நடைபெறும்.
— பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

