மரண அறிவித்தல்

In loving memory of
Subbaiyah Vetrivelautham
Age 73July 1, 1936 – October 30, 2009
- Born in
- Kangesanthurai
- Lived in
- Ezhalai Kadduvan, Wembley
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதமிழீழம் காங்கேசன்துறை மாங்கொல்லையைப் பிறப்பிடமாகவும் கட்டுவனையை வதிவிடமாகவும் இலண்டன் Wembley ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா வெற்றிவேலாயுதம் அவர்கள் 30.10.2009 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா அன்னமுத்து அவர்களின் அன்புமகனும், காலஞ்சென்ற செல்லையா, தங்கம்மா(இலங்கை) அவர்களின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக்கணவரும்,
ரமேஸ்(டென்மார்க்), நிலானி(இலண்டன்), ரவிச்சந்திரன்(கனடா), அஜித்குமார்(கனடா), அசோக்குமார்(கனடா), அனிஸ்குமார்(இலண்டன்) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
சரஸ்வதி(இந்தியா), பசுபதி(கனடா), காலஞ்சென்ற கனகரத்தினம், சிவஞானம் ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
சுஜந்தா(டென்மார்க்), காலஞ்சென்ற அன்ரன், ஜெயாழினி(கனடா), அஜந்தா(கனடா)), சாந்தி(கனடா), சாமினி(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுஜபிரகாஷ், ஜெயப்பிரகாஷ், இந்துஜா, அஷ்வினி, அமலினி, நிலான், அட்ஷயா, ஆய்ஷா, அக்ஷை, அஷாந்த், அனுஷாந்த், அஸ்விந்த் ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05.11.2009 வியாழக்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு இறுதிக்கிரியைகளுக்காக St,Barnabas Church Hall, Gorringepark Ave, Mitcham, Surrey, CR4 2DD இல் வைக்கப்பட்டு பின்னர் 12:30 மணிக்கு Lambeth Crematorium, Blackshaw Road, Tooting, SW17 0BY இல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

