Aruthal

மரண அறிவித்தல்

Photo of Subiramaniam Saraswathy

In loving memory of

Subiramaniam Saraswathy

Age 68October 14, 1948 – September 26, 2017

Born in
Alvai
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சரஸ்வதி அவர்கள் 26-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கார்த்திகேசு நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சண்முகநாதன் அவர்களின் அருமைச் சகோதரியும்,

மகேந்திரன், ரவீந்திரன், ஜெனித்தா, சிவதர்ஷினி, சத்தியசீலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வினோதினி, கலையரசி, பிரதீப்குமார், ஈசன், திவ்வியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஷ்விகா, அக்‌ஷயன், சிந்துஜா, நிரோஜா, துஷான், தினேஷ், டிலு, ஆகாஷ், ஷாதுர்ஷன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.