மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் சரஸ்வதி
வயது 6814 அக்டோபர், 1948 – 26 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- Alvai
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சரஸ்வதி அவர்கள் 26-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கார்த்திகேசு நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகநாதன் அவர்களின் அருமைச் சகோதரியும்,
மகேந்திரன், ரவீந்திரன், ஜெனித்தா, சிவதர்ஷினி, சத்தியசீலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வினோதினி, கலையரசி, பிரதீப்குமார், ஈசன், திவ்வியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஷ்விகா, அக்ஷயன், சிந்துஜா, நிரோஜா, துஷான், தினேஷ், டிலு, ஆகாஷ், ஷாதுர்ஷன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

