மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniam Jeyabalan
Age 39April 22, 1982 – April 24, 2021
- Born in
- Sanguveli
- Lived in
- Sanguveli, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாய் சங்குவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜெயபாலன் அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசமணி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
சிவராஜ்(கண்ணன்), ஜெயபரன்(தர்சன்), ஜெயராசா(ராசன்) ஜெயக்குமார்(ரூபன்), ஜெயரூபன்(ஜெகன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கேதாரகௌரி, றஜீனா, தர்மிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோபிதா, தனுசிகன், கர்சயன், ஹபிமேனன், மதுஷிகன் ஆகியோரின் செல்லச் சித்தப்பாவும்,
கிருஷ்ரிகன், அஸ்மிதா ஆகியோரின் செல்லப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

