மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் ஜெயபாலன்
வயது 3922 ஏப்ரல், 1982 – 24 ஏப்ரல், 2021
- பிறந்த இடம்
- சங்குவேலி
- வாழ்ந்த இடம்
- சங்குவேலி, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் சங்குவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜெயபாலன் அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசமணி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
சிவராஜ்(கண்ணன்), ஜெயபரன்(தர்சன்), ஜெயராசா(ராசன்) ஜெயக்குமார்(ரூபன்), ஜெயரூபன்(ஜெகன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கேதாரகௌரி, றஜீனா, தர்மிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோபிதா, தனுசிகன், கர்சயன், ஹபிமேனன், மதுஷிகன் ஆகியோரின் செல்லச் சித்தப்பாவும்,
கிருஷ்ரிகன், அஸ்மிதா ஆகியோரின் செல்லப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

