மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniam Ketheeswaran
Age 52July 9, 1965 – March 20, 2018
- Born in
- Vayavilan
- Lived in
- Viersen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வயாவிளான் பலாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Viersen ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கேதீஸ்வரன் அவர்கள் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா இரத்தினேஸ்வரி(பிரித்தானியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
அபினா(ஜெர்மனி), தனு(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கேதீஸ்வரி(சுதா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஜெயக்குமார் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
பிந்துஜா, குறிஞ்சி, கயான், யனுசியா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,
வசந்தி, ரஞ்சன், அரவிந்தன்(பிரித்தானியா), சுகுமாரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

