மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் கேதீஸ்வரன்
வயது 529 ஜூலை, 1965 – 20 மார்ச், 2018
- பிறந்த இடம்
- வயாவிளான்
- வாழ்ந்த இடம்
- Viersen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வயாவிளான் பலாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Viersen ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கேதீஸ்வரன் அவர்கள் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா இரத்தினேஸ்வரி(பிரித்தானியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
அபினா(ஜெர்மனி), தனு(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கேதீஸ்வரி(சுதா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஜெயக்குமார் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
பிந்துஜா, குறிஞ்சி, கயான், யனுசியா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,
வசந்தி, ரஞ்சன், அரவிந்தன்(பிரித்தானியா), சுகுமாரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

