மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniam Kirishnapillai
Age 74February 20, 1942 – August 13, 2016
- Born in
- Navindil
- Lived in
- Karanavay South, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கரணவாய் தெற்கை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கிருஸ்ணபிள்ளை அவர்கள் 13-08-2016 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கண்ணகை தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுபத்திராதேவி, சுபலட்சுமி, சுபகண்ணன், சுமதி, சுரேந்திரன், சுசிகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நித்தியானந்தன், குலேந்திரன், கவிதா, சிறிகாந்தன், தயானி, அனுசியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கந்தையா, காலஞ்சென்ற இளையதம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சித்திராதேவி, சிவபாதம், மற்றும் சிவானந்தம், சிவராஜா, சிவனேஸ்வரி, சிவயோகம், சிவலிங்கம், சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதினன், துளசிகா, கனுஜன், கிஷானி, அனித், கஜன், அபிஷா, கனிஷா, ஆஷிகா, அனிஸ், ஆருஜன், சுஜிற் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

