மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் கிருஸ்ணபிள்ளை
வயது 7420 பிப்ரவரி, 1942 – 13 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- நவிண்டில்
- வாழ்ந்த இடம்
- கரணவாய் தெற்கு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கரணவாய் தெற்கை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கிருஸ்ணபிள்ளை அவர்கள் 13-08-2016 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கண்ணகை தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுபத்திராதேவி, சுபலட்சுமி, சுபகண்ணன், சுமதி, சுரேந்திரன், சுசிகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நித்தியானந்தன், குலேந்திரன், கவிதா, சிறிகாந்தன், தயானி, அனுசியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கந்தையா, காலஞ்சென்ற இளையதம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சித்திராதேவி, சிவபாதம், மற்றும் சிவானந்தம், சிவராஜா, சிவனேஸ்வரி, சிவயோகம், சிவலிங்கம், சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதினன், துளசிகா, கனுஜன், கிஷானி, அனித், கஜன், அபிஷா, கனிஷா, ஆஷிகா, அனிஸ், ஆருஜன், சுஜிற் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

