Aruthal

மரண அறிவித்தல்

Photo of Subramaniam Muthupillai

In loving memory of

Subramaniam Muthupillai

Age 83June 3, 1935 – July 29, 2018

Born in
யாழ் நெடுந்தீவு 5ம் வட்டாரம்
Lived in
Mullaitivu, India

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவு கிழக்கூர் 5ம் வட்டாரம் நெளிவினி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், இந்தியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை அவர்கள் 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

உருத்திரசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற இரத்தினசிங்கம், உருத்திராதேவி(இந்தியா), பாலசிங்கம்(சுவிஸ்), தனேஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்ற துரைசிங்கம், கனகசிங்கம்(கண்ணன்- இந்தியா), கமலாதேவி(முள்ளியவளை), தவமணிதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி, சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகா, கமலாதேவி, கலாநிதி(லண்டன்), தயாளன், ஞானசேகரம்(சுவிஸ்), பொன்னையா, வல்லிபுரம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பூரணம், கந்தப்பிள்ளை, கனகையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிரோஜா, சிந்துஜன், சிந்துஜா, யுகன், தாரணி, லோகதர்சன், உ.யுகன், தர்சன், விதுஜா, சதீஸ், சகானா, திருஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 06-08-2018 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் சென்னை காவங்கரையில் உள்ள K.S நகர் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றொம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.