மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை
வயது 833 ஜூன், 1935 – 29 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- நெடுந்தீவு 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- முல்லைத்தீவு, இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு கிழக்கூர் 5ம் வட்டாரம் நெளிவினி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், இந்தியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை அவர்கள் 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
உருத்திரசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற இரத்தினசிங்கம், உருத்திராதேவி(இந்தியா), பாலசிங்கம்(சுவிஸ்), தனேஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்ற துரைசிங்கம், கனகசிங்கம்(கண்ணன்- இந்தியா), கமலாதேவி(முள்ளியவளை), தவமணிதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி, சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகா, கமலாதேவி, கலாநிதி(லண்டன்), தயாளன், ஞானசேகரம்(சுவிஸ்), பொன்னையா, வல்லிபுரம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பூரணம், கந்தப்பிள்ளை, கனகையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிரோஜா, சிந்துஜன், சிந்துஜா, யுகன், தாரணி, லோகதர்சன், உ.யுகன், தர்சன், விதுஜா, சதீஸ், சகானா, திருஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 06-08-2018 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் சென்னை காவங்கரையில் உள்ள K.S நகர் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றொம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

