மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniam Parameswary
Age 78April 27, 1937 – February 14, 2016
- Born in
- Ezhalai West
- Lived in
- Ezhalai West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பரமேஸ்வரி அவர்கள் 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகநாதி, எள்ளுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வைரமுத்து வெள்ளைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தினி(இலங்கை), பராசக்தி(இலங்கை), காலஞ்சென்ற தவிந்திரம், சிவா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற அன்னப்பிள்ளை, சரவணமுத்து, தங்கைச்சிப்பிள்ளை, சரஸ்வதி, லட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மணியம், அமுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஐயாத்துரை, தில்லையம்பலம், சின்னத்துரை, மீனாட்சி, செல்லாட்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துர்க்கா(இலங்கை), கௌரி(கனடா), சந்திரா(இலங்கை), நதியா(இந்தியா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
அனுசிகன்(சுவிஸ்), அபிஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

