மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் பரமேஸ்வரி
வயது 7827 ஏப்ரல், 1937 – 14 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- ஏழாலை மேற்கு
- வாழ்ந்த இடம்
- ஏழாலை மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பரமேஸ்வரி அவர்கள் 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகநாதி, எள்ளுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வைரமுத்து வெள்ளைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தினி(இலங்கை), பராசக்தி(இலங்கை), காலஞ்சென்ற தவிந்திரம், சிவா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற அன்னப்பிள்ளை, சரவணமுத்து, தங்கைச்சிப்பிள்ளை, சரஸ்வதி, லட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மணியம், அமுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஐயாத்துரை, தில்லையம்பலம், சின்னத்துரை, மீனாட்சி, செல்லாட்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துர்க்கா(இலங்கை), கௌரி(கனடா), சந்திரா(இலங்கை), நதியா(இந்தியா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
அனுசிகன்(சுவிஸ்), அபிஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

