மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniam Thanukkoody
Age 93December 17, 1923 – October 19, 2017
- Born in
- Neduntivu
- Lived in
- Pungudutivu, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தனுக்கோடி அவர்கள் 19-10-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சின்னத்தங்கம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மனோரதி, பேரின்பரதி, யசோரதி, குலநாயகம், குணராணி, கோமளாம்பிகை, சந்திரகாந்தா, சிவபாலன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
நிர்மலராஜா, கந்தையா, கோவிந்தசாமி, ரமாமனோகரி, இலங்கைநாதன், விமலதாசன், ஆனந்தவடிவேல் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, குமாரசாமி, பசுபதி, ஏகாம்பரம், கோபாலபிள்ளை, பொன்னம்பலம், மற்றும் சிதம்பரம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தில்லாத்தைப்பிள்ளை, அடைக்கலம், நாகமணி, வைத்திலிங்கம் நாகமுத்து, சுப்பிரமணியம் வேலாசிப்பிள்ளை, சண்முகம் வள்ளியம்மை, இராமலிங்கம், கந்தையா மற்றும் தங்கம்மா, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குகன்யா, சுதர்ஜினி, காலஞ்சென்ற கஜேந்தினி, தர்மினி, கயல்விழி, புவீந்திரன், கிஷோக், ஆரணி, கௌசல்யா, அஸ்வினி, குணாளினி, அஜந்தினி, வசந்தனா, முகுந்தன், கமலன், யதுசன், அனுசன், சிந்தியா, அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கவின், ஜியானிசா, கர்சன், அஸ்வின், கீசன், தன்யா, தயானுசன், மிதுலன், காருண்யா, விசானி, அரிகரன் சயிஸ்நபி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

