மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் தனுக்கோடி
வயது 9317 டிசம்பர், 1923 – 19 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தனுக்கோடி அவர்கள் 19-10-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சின்னத்தங்கம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மனோரதி, பேரின்பரதி, யசோரதி, குலநாயகம், குணராணி, கோமளாம்பிகை, சந்திரகாந்தா, சிவபாலன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
நிர்மலராஜா, கந்தையா, கோவிந்தசாமி, ரமாமனோகரி, இலங்கைநாதன், விமலதாசன், ஆனந்தவடிவேல் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, குமாரசாமி, பசுபதி, ஏகாம்பரம், கோபாலபிள்ளை, பொன்னம்பலம், மற்றும் சிதம்பரம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தில்லாத்தைப்பிள்ளை, அடைக்கலம், நாகமணி, வைத்திலிங்கம் நாகமுத்து, சுப்பிரமணியம் வேலாசிப்பிள்ளை, சண்முகம் வள்ளியம்மை, இராமலிங்கம், கந்தையா மற்றும் தங்கம்மா, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குகன்யா, சுதர்ஜினி, காலஞ்சென்ற கஜேந்தினி, தர்மினி, கயல்விழி, புவீந்திரன், கிஷோக், ஆரணி, கௌசல்யா, அஸ்வினி, குணாளினி, அஜந்தினி, வசந்தனா, முகுந்தன், கமலன், யதுசன், அனுசன், சிந்தியா, அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கவின், ஜியானிசா, கர்சன், அஸ்வின், கீசன், தன்யா, தயானுசன், மிதுலன், காருண்யா, விசானி, அரிகரன் சயிஸ்நபி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

