31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Subramanium Siriskantharajah
Age 49December 17, 1960 – April 25, 2010
- Born in
- Vavuniya
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியாவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
கண்ணின் ஒளியாய் வாழ்ந்த எம் இதய தெய்வமே!
கண்ணின் மணியாய் காலமெல்லாம் சிரித்துப் பேசிய பொற்தாமரையே,
உன் பிரிவால் ஒவ்வொரு கணமும் துடியாய் துடிக்கும் எம் இதயங்களில்
உன் நினைவுகள் எந்நாளும் வளர்பிறையே,
உன் ஆத்மா சாந்திக்காக இறைவனிடம் வேண்டுகிறோம்.
மீளாத்துயரில் நாம் மூழ்கியிருந்த வேலையில் அனுதாபம் தெரிவித்து அன்புடன் தேற்றிய அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவிப்பதுடன் 29.05.2010 அன்று Kirchen Str - 25, 44145 Dortmund என்ற முகவரியில் நடைபெறும் 31ம் நாள் நினைவஞ்சலியில் கலந்து கொண்டு அவரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
— மனைவி, பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

