31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் ஸ்ரீஸ்கந்தராஜா
வயது 4917 டிசம்பர், 1960 – 25 ஏப்ரல், 2010
- பிறந்த இடம்
- வவுனியா
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியாவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
கண்ணின் ஒளியாய் வாழ்ந்த எம் இதய தெய்வமே!
கண்ணின் மணியாய் காலமெல்லாம் சிரித்துப் பேசிய பொற்தாமரையே,
உன் பிரிவால் ஒவ்வொரு கணமும் துடியாய் துடிக்கும் எம் இதயங்களில்
உன் நினைவுகள் எந்நாளும் வளர்பிறையே,
உன் ஆத்மா சாந்திக்காக இறைவனிடம் வேண்டுகிறோம்.
மீளாத்துயரில் நாம் மூழ்கியிருந்த வேலையில் அனுதாபம் தெரிவித்து அன்புடன் தேற்றிய அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவிப்பதுடன் 29.05.2010 அன்று Kirchen Str - 25, 44145 Dortmund என்ற முகவரியில் நடைபெறும் 31ம் நாள் நினைவஞ்சலியில் கலந்து கொண்டு அவரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
— மனைவி, பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

