மரண அறிவித்தல்

In loving memory of
Subramanium Sothilingam
Age 46March 14, 1963 – November 13, 2009
- Born in
- Allaippiddi
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஅல்லைப்பிட்டி 3ஆம். வட்டாரத்தை பிறப்பிடமாகவும் ஜேர்மனி Aachen இல் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சோதிலிங்கம் அவர்கள் 13.11.2009 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அமரரான சுப்பிரமணியம் பூரணம் ஆகியோரின் அன்பு மகனும், அமரரான பரராசசிங்கம்(அருமை), புஸ்பவதி(இந்தியா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
தமிழினியின் அன்புக்கணவரும்,
இலக்கியா, இலக்சாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவபாக்கியம்(இந்§யா), செல்வரட்ணம்(S.S-இலங்கை), இராஜேஸ்வரி(இலங்கை), ராஐலிங்கம்(S.R-பிரான்ஸ்), குணபாலசிங்கம்(யேர்மனி), அருமைநாயகம்(யேர்மனி), அன்னலட்சுமி (கொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வினாயகமூர்த்தி(இந்தியா), பாக்கியவதி(இலங்கை), தங்கராசா(இலங்கை), செல்வராணி(பிரான்ஸ்), ஞான்சி(யேர்மனி), ரஞ்சினிதேவி(யேர்மனி), தவஞானம்(கொலண்ட்) ஆகியோரின் மைத்துனரும்.
செல்வகுமார், ராஜ்;குமார்(பிரான்ஸ்), தயாழினி(இலண்டன்), தபோதினி(பிரான்ஸ்), அன்பழகி(இலண்டன்), யாழினி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்.
பொற்செல்வி, ஸ்ரீகௌரி(பிரான்ஸ்), அமரர் கயேந்திரன், மகேந்திரன்(பிரான்ஸ்), பகிரதன்(இலண்டன்), உலகநாதன்(கனடா) ஆகியோரின் சகலனுமாவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 23.11.2009 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணியில் இருந்து 13.00 மணி வரை யேர்மனி ஆகன் Friedhof Huls, Krematorium Halle 1 Wilmersdorferstr 50, 52068 என்னுமிடத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

