நினைவஞ்சலி

In loving memory of
Subramanium Sothilingam
Age 46March 14, 1963 – November 13, 2009
- Born in
- Allaippiddi
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஅன்புடன் பாசத்தை ஊட்டி அரவணைத்த
இரு பாசச் செல்வங்களையும் விட்டு
இன்பத்திலும் துன்பத்திலும்
இணைந்தே வாழ்வேனென
கரம்பிடித்த உத்தமியையும் விட்டுச் சென்றாயே.
உறவுகளில் உயர்வான உறவு கூடப்பிறப்பது.
பல நட்சத்திரக் கூட்டத்தில்
ஒரு ஜோதி நட்சத்திரமாகிய
சோதி எனும் கடைக்குட்டி செல்லப்பிள்ளை
அள்ளக் குறையாத அன்பு வாழ் பிறையாளன்.
பாதக் கமலத்துடன் சங்கமித்து விட்டதுடன்
உனது ஆத்மா சாந்தி அடைய
அல்லப்பிட்டி மூன்றுமுடி அம்மனை
இறைஞ்சி வேண்டுகின்றோம்.
அன்னாரின் பிரிவை அறிந்து எமை ஆறுதல்படுத்தி, தகனக் கிரியையில் உதவி செய்த நண்பர்கள் உறவினர்கள் தூரதேசத்தில் இருந்து வந்த உயர்ந்த உள்ளங்கள் தொலைபேசி மூலம் அனுதாபங்கள் தெரிவித்த உறவுகள் மற்றும் ஆகன் வாழ் எம் உறவுகள் அனைவருக்கும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளோம்.
அத்தோடு 13.12.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் மதிய போசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
முகவரி
PFARRHEIM St.JOHANNES
HAUPTSTR.172
52134 HERZOGENRATH
— மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

