ஆறுதல்

நினைவஞ்சலி

சுப்பிரமணியம் சோதிலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் சோதிலிங்கம்

வயது 4614 மார்ச், 1963 – 13 நவம்பர், 2009

பிறந்த இடம்
அல்லைப்பிட்டி
வாழ்ந்த இடம்
ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அன்புடன் பாசத்தை ஊட்டி அரவணைத்த
இரு பாசச் செல்வங்களையும் விட்டு
இன்பத்திலும் துன்பத்திலும்
இணைந்தே வாழ்வேனென
கரம்பிடித்த உத்தமியையும் விட்டுச் சென்றாயே.

உறவுகளில் உயர்வான உறவு கூடப்பிறப்பது.
பல நட்சத்திரக் கூட்டத்தில்
ஒரு ஜோதி நட்சத்திரமாகிய
சோதி எனும் கடைக்குட்டி செல்லப்பிள்ளை
அள்ளக் குறையாத அன்பு வாழ் பிறையாளன்.

பாதக் கமலத்துடன் சங்கமித்து விட்டதுடன்
உனது ஆத்மா சாந்தி அடைய
அல்லப்பிட்டி மூன்றுமுடி அம்மனை
இறைஞ்சி வேண்டுகின்றோம்.

அன்னாரின் பிரிவை அறிந்து எமை ஆறுதல்படுத்தி, தகனக் கிரியையில் உதவி செய்த நண்பர்கள் உறவினர்கள் தூரதேசத்தில் இருந்து வந்த உயர்ந்த உள்ளங்கள் தொலைபேசி மூலம் அனுதாபங்கள் தெரிவித்த உறவுகள் மற்றும் ஆகன் வாழ் எம் உறவுகள் அனைவருக்கும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளோம்.

அத்தோடு 13.12.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் மதிய போசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

முகவரி
PFARRHEIM St.JOHANNES
HAUPTSTR.172
52134 HERZOGENRATH

— மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனர்

பிற அறிவித்தல்கள்

  1. 16 நவம்பர், 2009மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 31 அக்டோபர், 20101ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.