1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Subramaniyam Annamma
Age 74October 9, 1942 – March 30, 2017
- Born in
- Pungudutivu 6th Ward
- Lived in
- Allschwil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Allschwil ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் அன்னம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
புங்கையில் பூத்த புன்னகை மலரே!
எங்களின் இதயத்தில் என்றும் வாழும்
மங்காத புகழ் கொண்ட மாதாவே!
உங்கள் உதிரத்தை பாலாக்கித்
தந்த தாயே!
அன்பு பாசம் நேசம் பொழிந்து
எங்களை கட்டி அணைத்தாயே!
வாழ வழிகாட்டி வையமெலாம்
புகழ வைத்த தெய்வமே!
பாரில் தவிக்கின்றோம்
பாசத்திற்கு ஏங்குகின்றோம்
அம்மா என்றழைக்க
உள்ளம் துடிக்குதம்மா!
உங்கள் ஆத்ம சாந்திக்காய் வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உங்கள் நினைவால் வாடும்
குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

