31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Subramaniyam Annamma
Age 74October 9, 1942 – March 30, 2017
- Born in
- Pungudutivu 6th Ward
- Lived in
- Allschwil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Allschwil ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் அன்னம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பிலே மலர்ந்த முகம்
அழகுறச் சிரித்த இதழ்கள்
எம் குடும்பத்தின் குலவிளக்கு
எமக்கு நல்ல வழி புகட்டி
எம்மை வாழ வைத்த எம்
தெய்வத்தின் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 29-04-2017 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் ந.ப 12:00 மணியளவில் Therwiler St. 44, 4104 Oberwil, Switzerland எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் உற்றார், உறவினர், அயலவர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

