31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் அன்னம்மா
வயது 749 அக்டோபர், 1942 – 30 மார்ச், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Allschwil
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Allschwil ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் அன்னம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பிலே மலர்ந்த முகம்
அழகுறச் சிரித்த இதழ்கள்
எம் குடும்பத்தின் குலவிளக்கு
எமக்கு நல்ல வழி புகட்டி
எம்மை வாழ வைத்த எம்
தெய்வத்தின் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 29-04-2017 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் ந.ப 12:00 மணியளவில் Therwiler St. 44, 4104 Oberwil, Switzerland எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் உற்றார், உறவினர், அயலவர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

