மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniyam Arumugam
Age 89May 8, 1928 – February 28, 2018
- Born in
- Kopay
- Lived in
- Nallur, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், நல்லூர் கச்சேரி கற்பக பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஆறுமுகம் அவர்கள் 28-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான குருநாதர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி(நேஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,
சந்திரா(பிரான்ஸ்), குகதாசன்(தாஸ்- பிரான்ஸ்), சிவதாசன்(எற்றி- பிரான்ஸ்), சதானந்தகுமார்(கிச்சான்- கனடா), கலாராணி(கலா- பிரான்ஸ்), சந்திரகுமார்(கண்ணன்- பிரான்ஸ்), இந்திரா(ஆனந்தி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, வேலுப்பிள்ளை, சின்னத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேஸ்வரன்(மாம்பழம்), நித்தியவதி, தர்சினி, தயாரமணி(பேபி), கருணாகரன்(கருணா), பவளராணி, யோகதுரை(துரை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகரட்ணம்(நேசரட்ணம்), திருநாவுக்கரசு(தவம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இரட்னேஸ்வரன்(சுசிலாதேவி), யோகேஸ்வரன்(றோசா), சிவனேஸ்வரன்(றஞ்சி), தியாகேஸ்வரன்(ஜெகனா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திவியன், சஞ்சீவன், சரன், கீர்த்தன், கீர்த்திகா, சுகிர்தன், சுவர்ணா, சகானா, சவீனா, சனுஷன், தனுஷன், தர்மிகா, ஆர்திகா, லக்சிகா, லக்ஷன், அபிராமி, சித்துகா, மிதுனா, சிந்துஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

