ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் ஆறுமுகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் ஆறுமுகம்

ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க கணக்காளர்

வயது 898 மே, 1928 – 28 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
கோப்பாய்
வாழ்ந்த இடம்
நல்லூர், பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், நல்லூர் கச்சேரி கற்பக பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஆறுமுகம் அவர்கள் 28-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான குருநாதர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி(நேஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,

சந்திரா(பிரான்ஸ்), குகதாசன்(தாஸ்- பிரான்ஸ்), சிவதாசன்(எற்றி- பிரான்ஸ்), சதானந்தகுமார்(கிச்சான்- கனடா), கலாராணி(கலா- பிரான்ஸ்), சந்திரகுமார்(கண்ணன்- பிரான்ஸ்), இந்திரா(ஆனந்தி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, வேலுப்பிள்ளை, சின்னத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேஸ்வரன்(மாம்பழம்), நித்தியவதி, தர்சினி, தயாரமணி(பேபி), கருணாகரன்(கருணா), பவளராணி, யோகதுரை(துரை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற கனகரட்ணம்(நேசரட்ணம்), திருநாவுக்கரசு(தவம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இரட்னேஸ்வரன்(சுசிலாதேவி), யோகேஸ்வரன்(றோசா), சிவனேஸ்வரன்(றஞ்சி), தியாகேஸ்வரன்(ஜெகனா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திவியன், சஞ்சீவன், சரன், கீர்த்தன், கீர்த்திகா, சுகிர்தன், சுவர்ணா, சகானா, சவீனா, சனுஷன், தனுஷன், தர்மிகா, ஆர்திகா, லக்சிகா, லக்‌ஷன், அபிராமி, சித்துகா, மிதுனா, சிந்துஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.