Aruthal

மரண அறிவித்தல்

Photo of Subramaniyam Balakirushnathasan

In loving memory of

Subramaniyam Balakirushnathasan

Age 71January 30, 1946 – April 26, 2017

Born in
Punnalaikadduvan
Lived in
Toulouse

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பாலகிருஷ்ணதாசன் அவர்கள் 26-04-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுப்பிரமணியம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், நன்னிக்குட்டி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபதி(லலிதா) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவபாலினி, சிவறாயினி, சிவாஜினி, சிவேந்திரன், சிவந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரன், மகேஸ்வரன், உருத்திரன், சிறிபரா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வனிஷா, லவன், ஸ்ரிபன், கெவின், மதுஷான், மாஜன், ஜெயப்பிரகாஸ், சிவானி, அபிஷன், பிரகாசினி, பிரவீன், பிரணவன், பிரியங்கன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.