மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் பாலகிருஷ்ணதாசன்
வயது 7130 ஜனவரி, 1946 – 26 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- ருலூசெ
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பாலகிருஷ்ணதாசன் அவர்கள் 26-04-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்பிரமணியம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், நன்னிக்குட்டி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபதி(லலிதா) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவபாலினி, சிவறாயினி, சிவாஜினி, சிவேந்திரன், சிவந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேஸ்வரன், மகேஸ்வரன், உருத்திரன், சிறிபரா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வனிஷா, லவன், ஸ்ரிபன், கெவின், மதுஷான், மாஜன், ஜெயப்பிரகாஸ், சிவானி, அபிஷன், பிரகாசினி, பிரவீன், பிரணவன், பிரியங்கன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

