Aruthal

மரண அறிவித்தல்

Photo of Subramaniyam Danarasakumar

In loving memory of

Subramaniyam Danarasakumar

Age 46May 19, 1970 – February 9, 2017

Born in
Pungudutivu 7th Ward
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தனராசகுமார் அவர்கள் 09-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(உபதபால் அதிபர்) நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மகாலிங்கம் திலகவதி தம்பதிகளின் அருமை மருமகனும்,

குணேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மயூரி, மதுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மலதா(பிரித்தானியா), சந்திரலதா(வவி- சுவிஸ்), கேதீஸ்வரன்(கண்ணன்- நோர்வே), சந்திரகுமார்(சுவிஸ்), சதீஸ்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரதீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஆனந்தராசா(பிரித்தானியா), குணரெத்தினம்(சுவிஸ்), விஜி(நோர்வே), பவானி(பிரித்தானியா), குலேஸ்வரி(இலங்கை), குலேஸ்வரன்(இத்தாலி), குபேந்திரன்(இத்தாலி), தனுஷா(இலங்கை) ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.