மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் தனராசகுமார்
வயது 4619 மே, 1970 – 9 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 7ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தனராசகுமார் அவர்கள் 09-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(உபதபால் அதிபர்) நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மகாலிங்கம் திலகவதி தம்பதிகளின் அருமை மருமகனும்,
குணேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மயூரி, மதுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மலதா(பிரித்தானியா), சந்திரலதா(வவி- சுவிஸ்), கேதீஸ்வரன்(கண்ணன்- நோர்வே), சந்திரகுமார்(சுவிஸ்), சதீஸ்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரதீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆனந்தராசா(பிரித்தானியா), குணரெத்தினம்(சுவிஸ்), விஜி(நோர்வே), பவானி(பிரித்தானியா), குலேஸ்வரி(இலங்கை), குலேஸ்வரன்(இத்தாலி), குபேந்திரன்(இத்தாலி), தனுஷா(இலங்கை) ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

